திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான எமி ஜாக்சன் : வைரலாகும் புகைப்படம்

Must read

’மதரசாப்பட்டினம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எமி ஜாக்சன் .

தற்போது ஹாலிவுட் சீரியல் ஒன்றில் நடித்து கொண்டு இருக்கிறார். சமீபத்தில் இவருக்கும் இவர் காதலர் ஜார்ஜ் பனயாட்டோவிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

அவ்வப்போது இவர்கள் ஒன்றாகவும், நெருக்கமாகவும் இருக்கும் புகைப்படங்களை எமி சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில், திருமணத்திற்கு முன்பாக கர்ப்பமடைந்திருக்கும் எமி ஜாக்சன், அந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article