மதுரை
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரைக்கு வந்துள்ளார்.

பாஜக மாநில்த் தலைவர் அண்ணாமலை”என் மண் என் மக்கள்” என்ற பெயரில் தமிழகத்தில் நடைப்பயணம் மேற்கொள்கிறார் இந்த நடைப் பயணத்தை. ராமேஸ்வரத்தில் இன்று மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார்.
இந்நிகழ்வில் கலந்து கொள்ள அமைச்சர் அமித்ஷா தற்போது மதுரை வந்துள்ளார். அவர் டில்லியில் இருந்து தனி விமானத்தில் மதுரை வந்தடைந்தார்
அமித்ஷா மதுரையிலிருந்து ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் சென்று அங்கு அண்ணாமலை நடைப்பயணத்தைத் தொடங்கி வைக்கிறார் . பிறகு அவர் இந்த விழாவில் உறையற்ற உள்ளார்.
Patrikai.com official YouTube Channel