கேரளா, குஜராத் உள்ளிட்ட 5 மாநிலடங்களில் செயல்பட்டு வந்த ஆல் இந்தியா ரேடியோ அலுவலகத்தை மூட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கேரளா மாநிலம் திருவனந்த புரம், மேகலயாவின் ஷில்லாங், குஜராத்தின் அகமதாபாத், தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத் மற்றும் உத்திரபிரதேசத்டின் லக்னோ உள்ளிட்ட நகரங்களில் மத்திய அரசின் ஆல் இந்தியா ரேடியோ செயல்பட்டு வருகிறது.
தற்போது சிக்கன நடவடிக்கையாக தொய்வுடன் இந்த 5மாநிலங்களிலும் செயல்பட்டுவரும் ஆல் இந்தியா ரேடியோ அலுவலகங்களை மூட மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.