
நடிகர் அஜித், ஷாலினி தம்பதியினருக்கு அனுஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். நடிகர் அஜித் குடும்பத்தோடு இருக்கும் புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கம்.
இந்நிலையில் நடிகர் அஜித், ஷாலினியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தில் அஜித் ரெட் கலர் ஷர்ட் மற்றும் வேஷ்டி அணிந்துள்ளார். நடிகை ஷாலினி மஞ்சள் நிற சுடிதார் அணிந்துள்ளார். இருவரும் பண்டிகை கால காஸ்டியூமில் இருப்பதால் நேற்று தீபாவளி கொண்டாட்டத்தின் போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கலாம்.
Patrikai.com official YouTube Channel