அஜித்தின் ஒவ்வொரு நகர்வுகளையும் அவரது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். அதேவேளையில் அவரது குழந்தைகளையும் ரசிகர்கள் விட்டு வைப்பதில்லை. அவர்களது பிறந்த நாள் கொண்டாட்டங்கள், வெளியூர் செல்லும் புகைப்படங்கள் என அனைத்தையும் சமூகவலைதளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர் .
Latest Video Of #ShaliniAjith & #AadvikAjith 😎💪🙌👌
Cute Shopping 👏#MajesticVISWASAM25Days https://t.co/JjEQPIeJbz
— Dr. ஷர்மிளா ᵀʰᵘⁿⁱᵛᵘ 💫 (@SharmilaJS) February 2, 2019
அஜித்தின் மகன் ஆத்விக் தனது தாயுடன் ஷாப்பிங் சென்ற இடத்தில் கார் வேண்டும் என்று அடம்பிடிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகின.
Thala's daughter anoushka
Singing at school Christmas Function #2019MemoriesOfTHALA pic.twitter.com/bKoyho2k0P— Optimus Prime (@Optimus_Mac) December 21, 2019
தற்போது அஜித்தின் மகள் அனோஷ்கா தனது பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் ஆங்கிலப் பாடல் ஒன்றை பாடியுள்ளார் . அந்த பாட்டு தற்போது வைரலாகியுள்ளது.