தல அஜித்துக்கு மே 1ம் தேதி பிறந்தநாள்.வழக்கமாக நடிகர்களின் பிறந்தநாளுக்கு அவரது ரசிகர்கள் காமன் டிபி வெளியிடுவது வழக்கம்.

அதற்காக பிரம்மாண்ட ஒரு ஏற்பாட்டை செய்துள்ளனர் அஜித் ரசிகர்கள்.

ஹன்சிகா, அருண் விஜய், தமன், பிரியா ஆனந்த், ராகுல் தேவ், பார்வதி நாயர், சதிஷ் சிவலிங்கம், பிரேம்ஜி, ரைசா வில்சன், நிதி அகர்வால், யாஷிகா ஆனந்த், ஆதவ் கண்ணதாசன், ஆர்த்தி, சாந்தனு ஆகிய 14 பேரும் 26ம் தேதி மாலை 5 மணிக்கு காமன் டிபியை வெளியிடவுள்ளனர்.

இதை நடிகர் சாந்தனு ட்விட்டரில் உறுதி செய்துள்ளார்.

[youtube-feed feed=1]