
நடிகர் அஜித்தின் பில்லா திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
வலிமை படம் குறித்த எந்த அப்டேட்டும் இல்லாததால் அஜித் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்தனர்.
இந்நிலையில் அஜித் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியிருக்கிறது. அதாவது அஜித்தின் பில்லா திரைப்படம் மார்ச் 12 அன்று தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது.
Patrikai.com official YouTube Channel