கடந்த 2012-ம் ஆண்டு வெளியான 3 திரைப்படம் மூலம் இயக்குனராக கால் பதித்தவர் ஐஸ்வர்யா தனுஷ்.
அதன் பிறகு கவுதம் கார்த்திக் வைத்து வை ராஜா வை என்ற படத்தை 2015-ம் ஆண்டு இயக்கினார். அதன் பின் சினிமா வீரன் என்ற படத்தின் பணிகளை துவங்கினார் ஐஸ்வர்யா.
செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படத்தில் உன்மேல ஆசதான் பாடலையும் பாடியிருப்பார் ஐஸ்வர்யா. பரதநாட்டியத்தில் ஆர்வம் கொண்டவர் .
https://www.instagram.com/p/CDf7qS1j650/
இந்நிலையில் ஐஸ்வர்யா தனுஷின் யோகாசன புகைப்படம் இணையத்தை வைரலாகி வருகிறது. சலபாசனா எனும் ஆசனத்தை செய்து புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த யோகாவை எப்படி செய்யவேண்டும் என்பதையும் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார் ஐஸ்வர்யா.