
கே.எம்.சர்ஜுன் இயக்கத்தில் கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் , சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவில் கே.எஸ்.சுந்தர மூர்த்தி இசையமைபில் . கதை மற்றும் திரைக்கதையை பிரியங்கா ரவீந்திரன் எழுதியுள்ள படம் ஐரா .

இப்படத்தில் முதன் முறையாக பவானி மற்றும் யமுனா என்று இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் நயன்தாரா.

இப்படத்தில் யோகி பாபு, கலையரசன், ஜெயபிரகாஷ், மீரா கிருஷ்ணன், மாஸ்டர் அஸ்வந்த், கலைப்புலி லீலா ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
வரும் 28ம் தேதி இப்படம் திரைக்கு வரும் இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதில், சூப்பரா இருக்கும் படத்தை மொக்கைனு சொல்லனும், பிரதமரை கழுவி கழுவி ஊத்தனும், பேய் ஆகியவற்றை குறித்து விளக்கும் வகையில் இந்த டிரைலர் அமைந்துள்ளது.
Patrikai.com official YouTube Channel