சென்னை:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 25ம் தேதி முதல் அதிமுக சார்பில் பொதுக் கூட்டம் நடக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உடனே நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க காவிரி டெல்டா மாவட்டங்களில் வரும் 25ம் தேதி முதல் 29ம் தேதி வரை அதிமுக பொதுக்கூட்டங்கள் நடக்கிறது.
இத்தகவல் அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]