திருவாரூர்:
முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மன்னார்குடியில் உள்ள அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீட்டில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சொத்து குவிப்பு புகாரின் பேரில், சோதனை நடக்கிறது.
Patrikai.com official YouTube Channel