சென்னை:
கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திர காலம் இன்றுடன் நிறைவடைகிறது.

கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திர காலம் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது.

இந்த அக்னி நட்சத்திரம் வெயில் 25 நாட்கள் சுட்டெரிக்கும் என்றும், பொதுமக்கள் பகல்நேரத்தில் வெளியே நடமாடுவதை தவிருங்கள் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

இந்நிலையில், கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திர காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனால், பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்து உள்ளனர்.