உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் உக்ரைன் தனித்து விடப்பட்டுள்ளதாக அதன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரியுள்ளார்.

இந்த போரால் உக்ரைன் நாட்டில் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இரு நாடுகளும் போரை கைவிட வேண்டும் என்றும் அமைதி வழிக்கு திரும்ப வேண்டும் என்றும் ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான் அரசு கோரிக்கை வைத்துள்ளது.

மேலும், மாணவர்கள் நலனில் கவனம் செலுத்தவேண்டும் என்றும் கூறியுள்ளது.

ஜெலன்ஸ்கி : நடிகராக இருந்து உக்ரைன் அதிபராக பொறுப்பேற்ற மூன்றே ஆண்டுகளில் நிச்சயமற்ற சூழலுக்கு தள்ளப்பட்ட பரிதாபம்