
‘கடலோரக் கவிதைகள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரேகா.
சமீபத்தில் ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் ஹரிஷ் கல்யா ணுக்கு அம்மாவாக நடித்திருந்தார். இவர் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே ஜார்ஜ் ஹேப்பிஸ் என்பவரை 1996ல் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 21 வயதில் அனுஷா.என்னும் ஒரு அழகான மகள் இருக்கிறார் . சமீபத்தில் நடந்த தேர்தலில் வாக்களித்து விட்டு எடுத்த புகைப்படத்தை முதன் முதலாக ரேகா வெளியிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]