கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று. சூர்யா நடித்த ‘என் ஜி கே’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ராகுல் ப்ரீத் சிங். அடுத்த ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் ‘இந்தியன் 2’ படத் தில் நடிக்க உள்ளார். மேலும் ரவிக் குமார் இயக்கும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ மற்றும் இரண்டு பாலிவுட் படங்கள், ஒரு தெலுங்கு படங்களில் நடிக்கிறார் ரகுல்.
சமீபத்தில் நடிகர் சுச்ஷாந்த் தற்கொலை மற்றும்  போதை பொருள் வழக்கில் கைதான பாலிவுட் நடிகை ரியா சக்ரவர்த்தி தனது வாக்கு மூலத்தில் நடிகை ரகுல் ப்ரீத் போதைப்பொருள் உபோதை மருந்து வழக்கில் சிக்கும் பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று. சூர்யா நடித்த ‘என் ஜி கே’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ராகுல் ப்ரீத் சிங். அடுத்த ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் ‘இந்தியன் 2’ படத் தில் நடிக்க உள்ளார். மேலும் ரவிக் குமார் இயக்கும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ மற்றும் இரண்டு பாலிவுட் படங்கள், ஒரு தெலுங்கு படங்களில் நடிக்கிறார் ரகுல்.
சமீபத்தில் போதை பொருள் வழக்கில் கைதான பாலிவுட் நடிகை ரியா சக்ரவர்த்தி தனது வாக்கு மூலத்தில் நடிகை ரகுல் ப்ரீத் போதைப்பொருள் உட்கொண்டதாக குறிப்பிட்டிருக்கிறார். இதையடுத்து போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகார்கள் ரகுலை கண்காணிக்கத் தொடங்கி உள்ளனர்.
மேலும் இந்தி நடிகைகள் சாரா அலி, மற்றும் பல்வேறு பாலிவுட் நடிகர்கள், பட அதிபர்கள் பெயரையும் ரியா வாக்குமூலத்தில் அளித்திருப்பதால் அவருடன் பழகியவர்கள் நடுக்கத்தில் உள்ளனர்.
கர்நாட்கா திரையுலகில் போதை மருந்து சப்ளை செய்தத்தாக போதை மருந்து தடுப்பு வழக்கில் நடிகைகள் சஞ்னா சிங், ராகினி திவேதி ஏற்கனவே கைதாகி உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

[youtube-feed feed=1]