தமிழில் டார்லிங், சார்ளி சாப்லின்2 உள்ளிட்ட பல படங் களில் நடித்திருக்கிறார்  நடிகை நிக்கி கல்ராணி. இவருக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்தார்.
நிக்கியும், நடிகர் ஆதியும் யாகாவாரா யினும் நாகாக்க, மரகத நாணயம் படங் களில் ஜோடியாக நடித்தனர். அப்போது முதல் இருவரும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது, ஆனால் இருவரும் இதை உறுதியும் செய்யவில்லை, மறுக்கவும் இல்லை. இருவரின் காதல் வாழ்க்கையும் ரகசியமாகவே இருக்கிறது.


கொரோனா ஊரடங்கு தளர்வு ஏற்பட்டு கிட்டதட்ட ஊராடங்கு முடிவுக்கு வந்தி ருக்கிறது. இதை பயன்படுத்து ஆதியும் நிக்கியும் வெளியூர் செல்ல முடிவு செய் தனர். இருவரும் தங்கள் உடைமை களுடன் ஐதராபாத் விமான நிலையத்தில் ஜோடிபோடு நடந்து சென்ற படங்கள் நெட்டில் வைரலாகி வருகிறது.
காதல் பறவைகளாக இருவரும் சிறகு விரித்திருப்பதாக ரசிகர்கள் கமென்ட் பகிர்கின்றனர்.

[youtube-feed feed=1]