சாத்தான்குளம் சம்பவம் ஊரடங்கிலும் வெடித்து கிளம்புகிறது. எல்லா பக்கமிருந்தும் எதிர்ப்பு குரல் ஒலிக்கிறது. தந்தை மகனை போலீஸார் சிறையில் அடித்துகொன்றதற்கு கடும் தண்டனை வழங்க கேட்டு வருகின்றனர்.

நடிகை ஆண்ட்ரியா வெளியிட்டுள்ள மெசேஜில்,’இந்தியாவில் கருப்பினவெறி இயக்கம் வந்திருக்கிறது. தூத்துக்குடியில் நடந்த சாத்தான்குள சம்பவம் கொடூரமானது. இதை எதிர்த்தும், நீதி கேட்டும் குரல் கொடுக்காதவர்கள் மனிதர்களே கிடையாது. இறந்தவர்களுக்கு நீதிவேண்டும்’என கேட்டிருக்கிறார்.
Patrikai.com official YouTube Channel