சென்னை:

ரவில் தூங்கிக்கொண்டிருந்தபோது குளிர்சாதனப் பெட்டி வெடித்து, நியூஸ்ஜே பத்திரிகை யாளர், அவரது மனைவி மற்றும் மாமியார் கூண்டோடு பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக நியூஸ்ஜே வெளியாகி வருகிறது. இதில் செய்தியாளராக பணிபுரிந்து  வருபவர் பிரசன்னா. அவர் தனது மனைவி மற்றும் மாமியாருடன் வசித்து வருகிறார். நேற்று இரவு அவர்கள் அனைவரும் ஒரே அறையில் தூங்கினர்.

நள்ளிரவில்  குளிர்சாதன பெட்டியில் இருந்து புகை வந்து வெடித்த விபத்தில் ஏற்பட்ட தீயில் சிக்கி  பிரசன்னா அவரது மனைவி ரேவதி மாமியார் அா்ச்சனா ஆகியோர்   தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

பிரசன்னாவின் மனைவி, மாமியார் பிணமாக கிடக்கும் காட்சி

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

[youtube-feed feed=1]