
பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை அபிராமி வெங்கடச்சலம் . அஜித்தின் நேர் கொண்டாய் பார்வையில் அதற்கு முன்னரே நடித்திருந்தார்.
தற்போது அவர் ஒரு தொழில்முனைவோராக மாறியுள்ளார். தன பெயரிலேயே தனது சொந்த ஆடை பிராண்டை தொடங்கியுள்ள அபிராமி, அதை தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.
இது குறித்த வீடியோவைப் பகிர்ந்த அபிராமி, “எனது முதல் பேபி ஸ்டெப். என் பெயரில் ஒரு ஆடை பிராண்ட் வேண்டும் என்று என் வாழ்க்கையில் ஒருபோதும் நான் நினைத்ததில்லை… உங்கள் ஆதரவை தாருங்கள். நிறைய அன்பும் நன்றியும்” எனத் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]