இஸ்லாமாபாத்
பாகிஸ்தான் தேநீர் விளம்பரத்தில் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் தோன்றுகிறார்.

இந்திய விமானப்படை விமானி விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானியரால் சிறை பிடிக்கப்பட்டார். அப்போது அவரிடம் விசாரணை நடத்தும் வீடியோ வெளியானது.
அதில் அவருக்கு பாகிஸ்தான் ராணுவத்தினர் தேநீர் அளிக்கின்றனர். அந்த தேநீர் மிகவும் நன்றாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.
அந்த வீடியோவில் இருந்து அபிநந்தன் தேநீரை பாராட்டிய கிளிப்பிங் பாகிஸ்தான் தேநீர் விளம்பரம் ஒன்றில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நமது வாசகர்களுக்காக இதோ அந்த வீடியோ :
Patrikai.com official YouTube Channel