
ஆஹா கல்யாணம் என்ற வெப்சீரிஸ் சமீபத்தில் மிகவும் பிரபலமானது. அதில் பவி டீச்சராக நடித்த பிரிகிடா (Birigida) தற்போது பலருக்கு க்ரஷ்ஷாக மாறிவிட்டார்.
இவருக்கு ஜாக்பாட்டாக தளபதி 64 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இவரிடம் இரண்டு மாதம் நடிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கால்ஷீட் கேட்டுள்ளாராம். ஆதலால் படத்தில் முக்கியமான கதாபாத்திரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
பெரும்பாலும் ஷாந்தனுவுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பிருக்கிறது என்று ரசிகர்கள் யூகித்து வருகின்றனர்
Patrikai.com official YouTube Channel