Skip to content
  • Fri. Jul 10th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 26 பேர் மரணம்

Jul 8, 2020
சென்னை:
சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 26 பேர் மரணம் அடைந்து உள்ளனர். சென்னையில் தொடர்ந்து கொரோனா பலி அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,18,594 ஆக அதிகரித்துள் ளது.  சென்னையில் கடந்த சில நாட்களாக தொற்று குறைந்து வருகிறது. தற்போதைய நிலையில்,  71,230 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு மட்டும் 1,120 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் கொரோனா தொற்றால் நேற்று இரவு முதல் இன்று காலை வரையிலான கடந்த 16 மணி நேரத்தில் மேலும்  26 பேர் மரணம் அடைந்துள்ளார்கள்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 5 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 5 பேரும்,  அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 6 பேரும், ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவ மனையில்  6 பேரும், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 4 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Post navigation

95 பேருக்கு கொரோனாவை  பரப்பிய தனியார் ஊழியர் ..
பிளஸ்2 கடைசி தேர்வு எழுதமுடியாத 32 ஆயிரம் மாணவர்கள் குறித்து இன்று அறிவிப்பு… அமைச்சர் செங்கோட்டையன்

Related Post

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

News தமிழ் நாடு

2030ம் ஆண்டில் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயரும் ! தமிழ்நாடு அரசு

News

4வது ஆண்டு: காசி தமிழ் சங்கமம் தொடக்க நிகழ்ச்சியில் யோகி, தர்மேந்திர பிரதான், ஆளுநர் ரவி பங்கேற்பு

உலகம்

உலகம்

“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை

July 9, 2026 Sundar
உலகம்

ஈரான் தாக்குதல் அச்சம்: கத்தார் பரிசாக வழங்கிய விமானத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்த டிரம்ப்

July 9, 2026 Sundar
இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar
உலகம்

300 பாதுகாவலர்கள் 30000 கோடி ரூபாய் பட்ஜெட்… டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பிற்காக தினசரி செலவு எவ்வளவு ?

April 27, 2026 Sundar
உலகம்

தொடர் கொலை முயற்சிகள்… உயிர் தப்பிய தருணங்கள் : பல தாக்குதல்களை மீறி வந்த டிரம்ப்…

April 26, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer