Skip to content
  • Sat. Jul 11th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

சென்னையை சூறையாடும் கொரோனா: இன்று மேலும் 26 பேர் உயிரிழப்பு

Jun 22, 2020

சென்னை

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சென்னையில் இன்று ஒரே நாளில் மட்டும் மேலும் 26 பேர் கொரேனாவால் உயிரிழந்துள்ளனர். இது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்தே வருகிறது. குறிப்பாக சென்னை யில்  தொற்று பரவல் மக்களின், எதேச்சதிகாரப் போக்கு மற்றும் கவனக்குறைவு காரணமாக நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 2532  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை  59,377 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் (21ந்தேதி)  53 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை  757 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 601 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்

இந்த நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில்  மேலும்  26 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

அதன்படி,  ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில்  10 பேரும், ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் 7 பேரும்,  கே.எம்.சி அரசு மருத்துவமனையில் 3 பேரும்,  ஸ்டான்லி அரசு  மருத்துவமனையில் ஒருவரும், தனியார் மருத்துவமனையான அப்போலோ மருத்துவமனையில் 5 பேரும் பலியாகி உள்ளனர்.

Post navigation

சட்டத்தை மதிக்காத சென்னைவாசிகள்: ஊரடங்கை மீறியதாக 3 நாளில் 10ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகள், வாகனங்கள் பறிமுதல்…
மளமளவென சரிந்த கொரோனா.. சாதனை படைத்த மும்பை தாராவி..

Related Post

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

News தமிழ் நாடு

2030ம் ஆண்டில் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயரும் ! தமிழ்நாடு அரசு

News

4வது ஆண்டு: காசி தமிழ் சங்கமம் தொடக்க நிகழ்ச்சியில் யோகி, தர்மேந்திர பிரதான், ஆளுநர் ரவி பங்கேற்பு

உலகம்

உலகம் விளையாட்டு

“Red Card” முதல் “Trump Card” வரை… கால்பந்து போட்டிகளில் பின்பற்றப்படும் கார்டுகளும் அவற்றின் வரலாறும் விதிமுறைகளும்…

July 10, 2026 Sundar
உலகம்

அடுத்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு இரட்டிப்பாகலாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

July 10, 2026 Sundar
உலகம்

“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை

July 9, 2026 Sundar
உலகம்

ஈரான் தாக்குதல் அச்சம்: கத்தார் பரிசாக வழங்கிய விமானத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்த டிரம்ப்

July 9, 2026 Sundar
இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer