சென்னை:

னியார் மருத்துவமனைகளில் கொரோனா படுக்கை உள்ளதா? என்பது குறித்து அறிய, மருத்துவ மனை விவரங்களும், அதன் தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்க மருத்துவர்கள்  மறுக்கிறார்கள் என்று சர்ச்சைகள் எழுந்து வருகிறது. இதன் காரணமாக, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா படுக்கை வசதி குறித்து இன்று புதிய இணையதளம் தொடங்கப் பட்டு உள்ளது.

அதைத்தொடர்ந்து, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள கொரோனா வார்டுகள், அங்கு காலியாக உள்ள படுக்கைகள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில், மருத்துவமனைகளின் பெயர்கள் மற்றும் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அரசு மற்றும்  மருத்துவமனைகள், கொரோனா வார்டுகள் அமைக்கப்பட்டுள்ள தனியார் கல்லூரிகளில் உள்ள நோயாளிகளின்  படுக்கை விவரம் விவரம் மற்றும் தொலைபேசி எண்கள்