சென்னை

ன்று கொரோனாவால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றொரு உச்சத்தை எட்டி உள்ளது.

இன்று கொரோனா பாதிப்பு 1162 அதிகரித்து மொத்த எண்ணிக்கை 23495 ஆகி உள்ளது.

இன்று 11 பேர் மரணம் அடைந்து மொத்தம் 184 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 413 பேர் குணமடைந்து மொத்தம் 13170 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று  967 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு மொத்த எண்ணிக்கை 15770 ஆகி உள்ளது.