ஹாங்காங்: மக்காவின் சூதாட்ட மன்னர் ஸ்டான்லி ஹோ 98 வயதில் காலமானார்.
முன்னாள் போர்த்துகீசிய காலனியில் புதிதாக ஒரு வணிக சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பிய ஆசியாவின் பணக்காரர்களில் ஒருவரான மக்காவ் சூதாட்ட மன்னர் ஸ்டான்லி ஹோ, தனது 98 வயதில் இறந்தார் என்று அவரது குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
ஆடம்பரமான அதிபர், நடனத்தில் விருப்பம் கொண்டவர். ஆனால் தமக்கு அருகிலுள்ளவர்களின் சூதாட்டத்தைத் தவிர்ப்பதற்கு அறிவுறுத்தியவர். உலகின் லாபகரமான தமது எஸ்ஜேஎம் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் மூலம் 8 பில்லியன் டாலர் சொத்தை கொண்டவர்.