Skip to content
  • Fri. Sep 25th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
இந்தியா

ராஜீவ்காந்தி நினைவு தினம்: பிரதமர் மோடி அஞ்சலி டிவிட்…

May 21, 2020

டெல்லி:

முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ்காந்தியின் 29-வது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, அவருக்கு பிரதமர் மோடி அஞ்சலி தெரிவித்து டிவிட் பதிவிட்டு உள்ளார்.


முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் தலைவருமான   ராஜீவ்காந்தி 1991-ம் ஆண்டு மே 21ந்தேதி தமிழகத்தில் எல்டிடிஇ அமைப்பைச் சேர்ந்த பெண்  வெடிகுண்டால் கொல்லப்பட்டார்.

ராஜீவ்காந்தியின் 29-வது ஆண்டு நினைவுதினம் நாடு முழுவதும் இன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, ராஜீவ்காந்திக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில்,  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவுதினத்தையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

Post navigation

கொரோனா தீவிரம்: சென்னையின் 15 மண்டலங்களுக்கும் தனித்தனி அதிகாரிகள் நியமனம் – விவரம்…
ஸ்ரீ ராஜீவ்காந்தி ஒரு அற்புதமான தந்தை… நினைவுகூர்ந்த ராகுல் காந்தி…

Related Post

இந்தியா

10 மாதங்களில் 14 முறை ஆட்சேபம்: வாக்காளர் பெயர் சேர்ப்பு – நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு இரு தேர்தல் ஆணையர்கள் எதிர்ப்பு

இந்தியா

கைது காரணங்களை எழுத்தில் தராவிட்டால் போலீஸ் அதிகாரி மீது துறை ரீதியான விசாரணை: உச்சநீதிமன்றம்

இந்தியா

டெல்லியில் ஒரு அத்திப்பட்டி… 908 வாக்காளர்கள் மாயம்? சாந்தினி சௌக்கில் பரபரப்பு

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer