டெல்லி:
வாடிக்கையாளர் சேவை நிறுவனமான ஊபர், தனது நிறுவனத்தின் பணியாளர்கள் சுமார் 3700 வேபரை ஜூம் வீடியோ செயலி மூலம் 3 நிமிடத்தில் வேலையில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இது ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஊபர் வாடிக்கையாளர் சேவை பிரிவின் தலைவர் “ரபின் சாவ்லேவ்” , இன்று ஜூம் வீடியோ செயலி மூலம் தனது நிறுவன ஊழியர்களுடன் உரையாடியபோது,, 3700 பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்து உள்ளார்.
ஊழியர்களுடன் உரையாடியபோது, கொரோனா ஊரடங்கு காரணமாக, தற்போது வணிகம் பாதிக்கு மேல் குறைந்துவிட்டதாகவும், இதனால் பணியாளர்களுக்கு வேலை இல்லாத காரணத்தால், 3,700 பேரை பணியில் இருந்து உடனடியாக நீக்குகிறோம், இன்றுதான் உங்களது கடைசி பணி நாள், இந்த அறிவிப்பு அதிர்ச்சியானது என்பதை நானும் உணர்கிறேன்… என்று கண்ணீர் மல்க அறிவிததாக கூறப்படுகிறது.
இந்த அதிரடி நடவடிக்கை பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது.