வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 68,792 உயர்ந்து 30.,62,054 ஆகி இதுவரை 2,11,433 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  68,792 பேர் அதிகரித்து மொத்தம்30,62,054 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4518 அதிகரித்து மொத்தம் 2,11,433 பேர் உயிர் இழந்துள்ளனர்.  9,21,166 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர்.  56,293 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,963 பேர் அதிகரித்து மொத்தம் 10,10,123 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1383 அதிகரித்து மொத்தம் 56,796 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,38,989  பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 14,186 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

ஸ்பெயினில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2793  பேர் அதிகரித்து மொத்தம் 2,29,422 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 331 அதிகரித்து மொத்தம் 23,521 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை1,38,989 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 7764  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இத்தாலியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1739  பேர் அதிகரித்து மொத்தம் 1,99,414 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 333 அதிகரித்து மொத்தம் 26,977 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 66,624 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 1956 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

பிரான்சில் நேற்று 3,742 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 1,65,842 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 437 பேர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 23,293 ஆகி உள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1561  பேர் அதிகரித்து மொத்தம் 29,451 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 58 அதிகரித்து மொத்தம் 939 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 7137 பேர் குணம் அடைந்துள்ளனர்.