கொரோனா வைரஸ் ஏற்கனவே பல ஹாலிவுட் பிரபலங்களை பலி வாங்கியுள்ள நிலையில், தற்போது 77 வயதாகும் ஒளிப்பதிவாளர் Allen Daviavai வை பாலி வாங்கியுள்ளது .

5 முறை ஆஸ்க்கார் விருதுக்கு நாமினேட் செய்யப்பட்ட, பிரபல ஒளிப்பதிவாளர் Allen Daviau கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

77 வயதாகும் இவர், “The Color Purple,” “Empire of the Sun,” and “E.T. the Extraterrestrial” போன்ற பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி, பல விருதுகளை வாங்கி குவித்தவர்.

இவருடைய மறைவு, ஹாலிவுட் ரசிகர்களையும் பிரபலங்களையும் பெரிதளவு பாதித்துள்ளது.