https://t.co/Qf6PyRti2l pic.twitter.com/ABFnb5B6n1
— Raghava Lawrence (@offl_Lawrence) April 17, 2020
இந்தியா முழுக்கவே கொரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது மத்திய அரசு.
இதனால், ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சரிசெய்ய பி.எம் கேர்ஸ் நிதி, முதல்வர் நிவாரண நிதி ஆகியவற்றுக்கு நிதியுதவி வழங்கி வருகிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக ராகவா லாரன்ஸ் 3 கோடி ரூபாய் நிவாரண நிதியை அளிப்பதாக அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து தனியாகத் தூய்மைப் பணியாளர்களுக்கு 25 லட்ச ரூபாய், விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கு 15 லட்ச ரூபாய் எனக் கொடுத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து தனியாகத் தூய்மைப் பணியாளர்களுக்கு 25 லட்ச ரூபாய், விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கு 15 லட்ச ரூபாய் எனக் கொடுத்துள்ளார்.