சென்னை :
கொரோனா வைரஸ் தொற்று நோயாக மாறியதில் இருந்து, உலகையே முடக்கிப்போட்டு, உலகமக்கள் அனைவரின் வாழ்வையும் சிலமணி நேரங்களில் புரட்டிபோட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு தடை விதிக்கப்பட்டுள்ளதால் முதியோர், மாற்று திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோர் – உணவு வழங்குவோர், மருத்துவமனை மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோரின் உதவியை நாடவேண்டிய நிலையில் உள்ளனர்.
இந்த நெருக்கடி நேரத்தில் தமிழ்நாட்டில் மருத்துவமனை, உணவு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவி தேவைப்படுவோருக்கு முக்கிய தொடர்பு எண்களின் பட்டியல் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது :
தமிழ்நாடு
அவசர உதவிக்கு – அரசு எண்கள் | |
பிரத்யேக உதவிக்கு | 044 25384520 |
கட்டுப்பாட்டு அறை | 044 25384530 / 24300300 / 46274446, 94443 40496 / 87544 48477 |
கொரோனா தொற்று குறித்த சந்தேகங்களுக்கு | அழைப்பிற்கு 044-2538 4520
வாட்சப் எண் 94454 77205 |
முதியோர், கர்ப்பிணி பெண்கள் பாதுகாப்பு மற்றும் தான்னார்வ சேவை விசாரணைகளுக்கு | தென் சென்னை – 89396 31500
வட சென்னை – 94444 77658 |
கேட்கும் மற்றும் பேச்சு திறம் இழந்தோருக்கான உதவிக்கு – 97007 99993 or 18004250111 (கட்டணமில்லா அழைப்பு)
சென்னை மாநகராட்சி மணடலவாரியான உதவி எண்கள்
வருவாய் கோட்டம் / மண்டலம | கோட்டம் / மண்டலம் பெயர் | அதிகாரியின் பெயர் | கைபேசி எண் |
மண்டலம் 1 முதல் 5 வரை | வடக்கு | பி. ஆகாஷ், இ.ஆ.ப. | 9445025800 |
மண்டலம் 6 முதல் 10 வரை | மத்தி | பி.என். ஸ்ரீதர், இ.ஆ.ப. | 9445190150 |
மண்டலம் 11 முதல் 15 வரை | தெற்கு | டாக்டர். அல்பி ஜான் வர்கீஸ், இ.ஆ.ப. | 9445190100 |
மண்டலம் 1 | திருவொற்றியூர் | எம். பால் தங்கதுரை | 9445190001 |
மண்டலம் 2 | மணலி | டி. ராஜசேகர் | 9445190002 |
மண்டலம் 3 | மாதவரம் | எஸ். தேவேந்திரன் | 9445190003 |
மண்டலம் 4 | தண்டையார்பேட்டை | எம். காமராஜ் | 9445190004 |
மண்டலம் 5 | ராயபுரம் | ஆர். மனோகரன் | 9445190005 |
மண்டலம் 6 | திரு வி.க. நகர் | பி. நாராயணன் | 9445190006 |
மண்டலம் 7 | அம்பத்தூர் | ஜி. தமிழ்ச்செல்வன் | 9445190007 |
மண்டலம் 8 | அண்ணா நகர் | கே. சுந்தர்ராஜன் | 9445190008 |
மண்டலம் 9 | தேனாம்பேட்டை | ஜே. ரவிக்குமார் | 9445190009 |
மண்டலம் 10 | கோடம்பாக்கம் | எம். பரந்தாமன் | 9445190010 |
மண்டலம் 11 | வளசரவாக்கம் | எஸ். சசிகலா | 9445190011 |
மண்டலம் 12 | ஆலந்தூர் | எச். முருகன் | 9445190012 |
மண்டலம் 13 | அடையாறு | என். திருமுருகன் | 9445190013 |
மண்டலம் 14 | பெருங்குடி | எஸ். பாஸ்கரன் | 9445190014 |
மண்டலம் 15 | சோழிங்கநல்லூர் | டி. சுகுமார் | 9445190015 |
அவசர தேவைக்கு பயணம் செய்வோர் அழைக்க வேண்டிய காவல் துறை எண் : 75300 01100
தொலைபேசி ஆலோசனை | |
உளவியல் ஆலோசனை மையம் / சென்னை மருத்துவ கல்லூரி | 044 – 26425585 |
மாவட்ட வாரியாக மருத்துவ ஆலோசனை பெற உதவி எண்கள்
வரிசை எண் | மாவட்டம | தொலைபேசி எண் | |
1 | அரியலூர் | 9092703345 | |
2 | சென்னை | 044-26425585 / 9566317081 | 9487734933 |
3 | கோவை | 9842096578 | 9487094310 |
4 | கடலூர் | 9443379581 | 6374062137 |
5 | மயிலாடுதுறை | 9443281457 | |
6 | தருமபுரி | 9488791708 | 7868946877 |
7 | திண்டுக்கல் | 9865350991 | |
8 | ஈரோடு | 9894751201 | 9159083803 |
9 | காஞ்சிபுரம் | 7200953536 | 8608668687 |
10 | செங்கல்பட்டு | 8072168415 | |
11 | கன்னியாகுமரி | 9443773913 | 9677492332 |
12 | கரூர் | 9500697675 | 8778909664 |
13 | கிருஷ்ணகிரி | 8300824104 | 7092672371 |
14 | மதுரை | 9894985778 / 9385986455 | 9245225533 |
15 | நாகபட்டணம் | 9486839706 | 9943333755 |
16 | நாமக்கல் | 9597806206 | 9385403517 |
17 | பெரம்பலூர் | 9498470825 | 9003852262 |
18 | புதுக்கோட்டை | 9486067686 / 9494121297 | 8870251582 |
19 | ராமநாதபுரம் | 9043804125 | 9095565309 |
20 | சேலம் | 6383249609 / 7604815657 | 9952603772 |
21 | சிவகங்கை | 9361404057 | 9487388080 |
22 | தஞ்சாவூர் | 9751849953 | 9786253527 |
23 | தேனி | 9486009440 | 9597961176 |
24 | நீலகிரி | 9488052237 | 9789346417 |
25 | திருவள்ளூர் | 9444642184 | 9043855660 |
26 | தென்காசி | 8695865421 | |
27 | திருநெல்வேலி | 9003194967 | |
28 | திருப்பூர் | 9994663536 | 9788378800 |
29 | திருப்பத்தூர் | 7667689852 | |
30 | திருவாரூர் | 8838164451 | 9025136961 |
31 | திருச்சி | 9750655808 / 9498859825 | 6382980820 |
32 | தூத்துக்குடி | 8939634040 | 8870379723 |
33 | திருவண்ணாமலை | 6383746181 / 9488679879 | 8940245339 |
34 | வேலூர் | 9384322102 | 7358319185 |
35 | ராணிப்பேட்டை | 7708686024 | |
36 | விழுப்புரம் | 9385676325 | 8825761053 |
37 | கள்ளக்குறிச்சி | 9840129610 | |
38 | விருதுநகர் | 7010899969 | 8610006542 |
உணவு
- கோயம்புத்தூர் நகரில் ’50 இடங்களில்’ நோ புட் வேஸ்ட் (NFW) தன்னார்வ தொண்டு நிறுவனம் பல அமைப்புகளுடன் சேர்ந்து உணவு வழங்குகிறது தொடர்புக்கு – 9087790877
- அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்க விரும்பும் தன்னார்வலர்கள் பெசன்ட் நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், அருகில் உள்ள சென்னை மாநகராட்சி சமுதாயக் கூடத்தை அணுகவும் – 9283128836, 9884045959
தன்னார்வலர்கள்
- நோ புட் வேஸ்ட் (No Food Waste – NFW) தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆன்லைனில் உதவக்கூடிய தன்னார்வலர்களைத் தேடிவருகிறது, விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் 90926 46310 / 97899 18101 / 77087 71669
- தமிழக அரசுடன் சேர்ந்து சேவைசெய்ய விரும்பும் தன்னார்வலர்கள் தொடர்புக்கு இங்கே கிளிக் செய்யவும்