தெலங்கானா:
தெலங்கானாவில் அனைத்து பொது நிகழ்வுகளும் நள்ளிரவு முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தெலங்கான முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், பொதுக் கூட்டம், கருத்தரங்கம், கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், மதுபான கடைகள், சினிமா கூடங்கள் அனைத்து மூடப்படுவதாக அறித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சந்திரசேகர் ராவ் விளக்கம் அளித்துள்ளார்.