சென்னை:

மிழ்நாடுபட்ஜெட் இன்று பிப்ரவரி 14.02.2019 (இன்று)  தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

இப்பட்ஜெட்டில் இதுவரை வெளியான நிதி ஒதுக்கீட்டுடன் சென்ற வருடம் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு இரண்டையும் ஒப்பீடு செய்து, கடந்த ஆண்டுக்கும், இந்த ஆண்டுக்கும் உள்ள வித்தியாசங்களை பத்திரிகை டாட் காம் விவரித்துள்ளது.

அதன்படி   போக்குவரத்துத்துறைக்கு 2019-2020 உடன் ஒப்பீடுகையில் 2020-2021ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு 109%  அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

விவசாயத்துறைக்கு 13% மட்டும் நிதி அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதே சமயம் இளைஞர் நலன் மற்றும் மேம்பாடிற்கு 2019-2020 ம் ஆண்டு 168 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டு 58 கோடி மட்டுமே  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏறக்குறைய 70% நிதி குறைக்கப்பட்டிருக்கிறது.

துறைகள் வாரியாக  கடந்த ஆண்டுக்கும், இந்த ஆண்டுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு குறித்த முழு விபரமும் கீழே உள்ள பட்டியலில் காணலாம்…

குறிப்பு : நிதி ஒதுக்கீடு விபரங்கள் இணையத்தில் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை

                                                                                                                                                              – செல்வமுரளி

தமிழக பட்ஜெட் 2020-21: துறை வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள நிதிகள் விவரம் காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…