https://twitter.com/Lal_Director/status/1185604752341487616

கார்த்திக் சுப்புராஜ், மாரிசெல்வராஜ் ஆகியோர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் படத்திற்கு கர்ணன் என்று டைட்டில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரிக்கவுள்ளார்.

இந்நிலையில் இந்தப் படத்தில் வில்லனாக ‘சண்டக்கோழி’ பட வில்லன் லால் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தப் படத்தின் நாயகியாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது

இப்படத்தின் ஸ்டோரி டிஷ்கசனுக்காக, தனுஷ், மாரி செல்வராஜ் ஆகியோருடன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் லண்டர் சென்றுள்ளனர்.