அமலா பால் நடித்துள்ள ‘ஆடை’ படம், ஜூலை 19-ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண் ஒருவர் ஆடையில்லாமல், ஒரு இடத்தில் மாட்டிக் கொள்கிறார். அங்கிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பதே இப்படத்தின் கதை . விஜே ரம்யா, விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளனர்.
தணிக்கை அதிகாரிகள், ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலரை பிரபல பாலிவுட் இயக்குனரான அனுராக் கஷ்யப் வெளியிட்டுள்ளார்.. இவர் நயன்தாரா நடித்த இமைக்க நொடிகள் படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel