1992 ல்ஆப்பிள் நிறுவனத்தில் சாதாரண வடிவமைப்பாளராக இணைந்த 1996ல் ஆப்பிள் வடிவமைப்புதுறையில் இணைந்த ஜானி இவ்,

ஐபோன், ஐமேக் போன்வற்றின் வடிவமைப்பிற்கு மிகுந்த பணியாற்றியவர். ஏறக்குறையாக 30 ஆண்டுகளாக பணியாற்றி வந்த அவர் 2015 ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மை வடிவமைப்பு அதிகாரியாக ஆனார்.
இப்போது ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து விலகி அவர் லவ் பிரம் (Love From) என்ற புதிய நிறுவனத்தினை ஆரம்பித்து செயல்பட்டாலும் ஆப்பிள் திட்டபணிகளுக்கும் இணைந்து செயல்படுவதாக தெரிவித்தார்
-செல்வமுரளி
Patrikai.com official YouTube Channel