பேஸ்புக் நிறுவனத்தின் லிபரா  கிரிப்டோகரன்சிக்கு அறிவிப்பு  காரணமாக பிட்காயின் மெய்நிகர் கரன்சியின் மதிப்பு கடந்த 18 மாத விலை உயர்வை 12,000 அமெரிக்கா டாலராக உயர்ந்துள்ளது.

இந்த மாத ஆரம்பித்தில் கூட 8000 டாலர்களில் இருந்த அதன் மதிப்பு பேஸ்புக்  லிபரா கிரிப்டோகரன்சி அறிவிப்பு காரணமாகவும்  உயர்ந்துள்ளது என்று வல்நுநர்கள் தெரிவித்துள்ளனர்

ஆனால் பிட்காயின் 20,000 டாலர் வரை சென்று  அதன் பின் அதே வேகத்தில் வீழ்ச்சியடைந்து அதன் பின் நிதானமாகவே இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

-செல்வமுரளி