
ஆர்யாவும் சயீஷாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் அவர்களை பிரபலபடுத்தியுள்ளது.
இந்நிலையில் ஆர்யா – சயீஷா தங்களின் ஹனிமூனை கொண்டாட அசர்பைஜான் எனும் ஆசிய கண்டத்திற்குள் ஐரோப்ப கண்டத்திற்குள் இடையில் இருக்கும் முன்னர் சோவியத் யூனினில் இருந்த ஒரு நாட்டிற்கு பயணித்துள்ளனர்.
அசர்பைஜான் ஹனிமூன் சுற்றுலாவிற்கான பிரபலமான ஒரு நாடு. இந்த நாட்டின் தலைநகர் பாகுவில் இருந்து ஆர்யாவும் சயீஷாவும் சேர்ந்து எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை சயீஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இது தற்போது வைரலாக பரவி வருகிறது.
[youtube-feed feed=1]