பெங்களூரு:
ஆப்பில் ஐபோன் 7 இந்தியாவிலேயே தயாராகிறது.

ஓராண்டுக்கு முன்பு ஐபோன் 6 சீரிஸ் இந்தியாவில் தயாரானது. இதனையடுத்து, அடுத்த தயாரிப்பான ஐபோன் 7 சீரிஸ் பெங்களூருவில் தயாரிக்கப்பட இருக்கிறது.
பெங்களூரில் தயாரித்து, இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படவுள்ளது.
விஸ்ட்ரான் நிறுவனத்துடன் இணைந்து ஆப்பில் இணைந்து அசெம்பிள்தான் செய்யவுள்ளனர். தயாரிப்பு என்று சொல்ல முடியாது என்கின்றனர் விஸ்ட்ரா நிர்வாகத்தினர். இதன் விலை ரூ.30 ஆயிரம்.
Patrikai.com official YouTube Channel