நெட்டிசன்:
LR Jagadheesan முகநூல் பதிவு…
எப்பவோ யாரோ வெச்ச பெரியார் சிலை, அண்ணாசிலையெல்லாம் அரசியல் பேசுதுன்னு தேர்தலுக்குத்தேர்தல் கோணிப்பையால மூடற இந்திய தேர்தல் ஆணையம் தன்னோட அதிகாரிகளின் வண்டியில் இருக்கும் இந்துத்துவ மதவாத குறியீடுகளையும் சின்னங்களையும் மட்டும் மறைக்க மறந்து போனதேனோ?
நம்மவாளுக்கொரு நாயம் மத்தவாளுக்கொரு நாயமா? இல்லே இந்த தேர்தலே நாங்க நடத்தற இன்னொரு ஜனநாயக நாடகம் என்பதன் குறியீடா?
புகைப்படம்: Kaviarasan Thirugnanam

Patrikai.com official YouTube Channel