இயக்குநர் விவேக் இளங்கோவன் இயக்கத்தில் காமெடி நடிகர் விவேக் நடிக்கும் க்ரைம் த்ரில்லர் படம் ‘வெள்ளைப்பூக்கள்’ . இப்படத்தின் ஷூட்டிங் அமெரிக்காவின் சியாட்டில் நடைபெற்று வருகிறது.
இண்டஸ் எண்ட்ர்ப்ரைசஸ், ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் மற்றும் டெண்ட்கொட்டா இணைந்து தயாரிக்கும் இப்படம் வரும் ஏப்ரல் 19ம் தேதி வெளியாகிறது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தொடர்ந்து தற்போது டிரைலர் வெளியாகியுள்ளது.