தூத்துக்குடி:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர்.

இச்சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை குழு அமைத்து உத்தரவிடப்பட்டது. இந்த குழு வரும் 4ம் தேதி முதல் விசாரணையை தொடங்குகிறது.
Patrikai.com official YouTube Channel