ஐதராபாத்:

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று ஐதராபத்தில் நடைபெற்று வருகிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன.

டாஸ் வென்று பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஐதராபாத் அணி பேட்டிங் செய்தது.

20 ஓவரில் 146 ரன்கள் எடுத்தது. 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி விளையாடி வருகிறது.