இந்தூர்:

ஐபிஎல் 2-வது ஆட்டம் இந்தூரில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்தது.

20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் சேர்த்தது. 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடி வருகிறது.