தஞ்சை:
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ திராவிடத்திற்கும் திமுகவிற்கும் என்றும் துணையாக நிற்பேன்.
ஸ்டாலினுக்கு தலைமையேற்கும் முதிர்ச்சி வந்துள்ளது. கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற வாய்ப்பில்லை. மத்திய அரசு அலுவலகங்களை செயல்பட விடாமல் செய்தால் தான் காவிரி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்’’ என்றார்.