ராமேஸ்வரம்:

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்களது மகன், 2 மகள்களுடன் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல்பகுதியில் குளித்தனர்.

அப்போது கடல் அலையில் 3 குழந்தைகளும் இழுத்து செல்லப்பட்டனர். இதில் சிறுவன் உடல் கரை ஒதுங்கியது. மாயமான 2 சிறுமிகளை தேடும் பணி நடந்து வருகிறது.