சென்னை:
சென்னை விமான நிலையத்தில் தங்கம கடத்தி வருவதாக சுங்கத் துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது துபாயில் இருந்து வந்த ஒரு பயணியிடமிருந்து 7.9 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதன் மதிப்பு ரூ.2.5 கோடியாகும்.
Patrikai.com official YouTube Channel