டில்லி: காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதில் காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது.
இந்த ஆணையத்தில் மெத்தம் 9 பேர் இருப்பார்கள். இதில் 5 முழு நேர உறுப்பினர்களும், மாநிலங்களைச் சேர்ந்த 4 பகுதி நேர உறுப்பினர்களும் இடம்பெறுவர் என்றும் மத்திய நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
காவிரி மேற்பார்வை ஆணையத்தை அமைப்பதை தவிர வேறு வழியில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.