மும்பை:

கடன் மோசடி வழக்கில் நீரவ் மோடிக்கு மும்பை நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 11 ஆயிரம் வங்கி மோசடி செய்ததாக வைர வியாபாரி மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்கப் பதிவு செய்துள்ளார்.

நிரவ் மோடி வெளிநாடு தப்பி ஓடிவிட்டஇந்த வழக்கில் நிரவ் மோடி மார்ச் -12ம் தேதி ஆஜராக வேண்டும் என்றும், தவறினால் ஜாமினில் வெளிவர முடியாத வாரன்ட் பிறக்கப்படும் என்று சம்மன் அனுப்ப மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

[youtube-feed feed=1]